சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந்தலர்

poruntalar · வினையாலணையும் பெயர்

1
ஏற்றுக்கொள்ளாதவர்கள்
those who do not accept
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந்தலர் (poruntalar), வினையாலணையும் பெயர், 'those who do not accept'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்தலர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு