சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 266

45 words cited from this poem, ordered by line.

நெருநை
nerunai · வரி 2
yesterday
பாஅய
paaya · வரி 2
spreading
களிற்றின்
kalirrin · வரி 3
like a male elephant
தழீஇ
tazhii · வரி 3
to embrace
மைந்து
maintu · வரி 3
strength
இருங்கூந்தல்
irunkuntal · வரி 4
oh woman with dark hair
குவை
kuvai · வரி 4
thick
நரந்தம்
narantam · வரி 4
bitter orange flowers, Citrus aurantium
கலைஇ
kalaii · வரி 5
disheveled, in disarray
மகளிரொடு
makalirotu · வரி 5
women
கரந்தை
karantai · வரி 6
globe thistle, Spaeranthus indicus
தவிர்வு
tavirvu · வரி 7
stopping
நோக்குதொறும் நோக்குதொறும்
nokkutorum nokkutorum · வரி 7
whenever they saw
இழந்து
izhantu · வரி 8
losing, lost
கைம்மிக
kaimmika · வரி 8
greatly
சிறத்தலின்
cirattalin · வரி 8
since it was abundant
ஆடினை
atinai · வரி 9
you played in the water
மகிழ்ந
makizhna · வரி 9
oh lord of the Marutham land
ஏவல்
eval · வரி 10
shooting
நீடூர்
nitur · வரி 10
Needoor, a town ruled by the small–region king Evvi
யாழ்
yazh · வரி 10
lute
எவ்வி
evvi · வரி 11
a small–region king, Velir king Evvi
மேவார்
mevar · வரி 11
those who do not accept
வாய்வாள்
vayval · வரி 11
unfailing sword
சாய்த்த
caytta · வரி 12
ruined
பசும்பூண்
pacumpun · வரி 12
new jewels
பொருந்தலர்
poruntalar · வரி 12
those who do not accept
மிடல்
mital · வரி 12
strength
அரிமணவாயில் உறத்தூர்
arimanavayil urattur · வரி 13
Arimalam in Pudukottai district
சோற்று
corru · வரி 14
of rice
பெருஞ்சோற்று
peruncorru · வரி 14
of abundant rice
ஆகின்றால்
akinral · வரி 15
it becomes, it does
கவ்வை
kavvai · வரி 15
tender sesame pods
அயல
ayala · வரி 16
nearby
அவலம்
avalam · வரி 16
pain, distress
உழவர்
uzhavar · வரி 17
farmers
கறங்கு
karanku · வரி 18
sounding
தோகை
tokai · வரி 18
paddy plant sheath
பறந்த
paranta · வரி 18
that which flew
வெரீஇ
verii · வரி 18
fearing
இறுக்கும்
irukkum · வரி 19
demands as tributes
வரைப்பு
varaippu · வரி 19
space
அலைவாய்
alaivay · வரி 20
Alaivay, Tiruchendur, a town with a Murukan temple
விளக்கின்
vilakkin · வரி 20
in the light
சேஎயொடு
ceeyotu · வரி 21
to Murukan