சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந்தா

porunta · எதிர்மறைப் பெயரெச்சம்

1
ஒத்துப் போகாத
not agreeable
எதிர்மறைப் பெயரெச்சம்
4
பொருந்தாத
not suitable

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந்தா (porunta), எதிர்மறைப் பெயரெச்சம், 'not agreeable'. அகநானூறு 2; புறநானூறு 1; மலைபடுகடாம் 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்தா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு