சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந

poruna · முன்னிலை விளி

1
தலைவனே
oh lord
முன்னிலை விளி
3
மன்னவனே
oh king
முன்னிலை விளி
4
பாணனே
oh bard
முன்னிலை விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந (poruna), முன்னிலை விளி, 'oh lord'. திருமுருகாற்றுப்படை 1; மதுரைக்காஞ்சி 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை