சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருவி

poruvi

1
போன்று, ஒப்பாக
similar
ஒருசொல் hapax — appears once in the corpus

எதிர்வன பொருவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருவி (poruvi), 'similar'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருவி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்