சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருவுங்கால்

poruvunkal · வினையெச்சம்

1
ஒப்பிடும்பொழுது
when comparing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வையை வருபுனல் ஆடிய தன்மை பொருவுங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருவுங்கால் (poruvunkal), வினையெச்சம், 'when comparing'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருவுங்கால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு