சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொறாஅது

poraatu · வினையெச்சம், அளபெடை

1
பொறுக்காது
not tolerating
2
பொறுக்க முடியாது
unable to tolerate
வினையெச்சம், அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொறாஅது (poraatu), வினையெச்சம், அளபெடை, 'not tolerating'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொறாஅது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு