சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொலங்கொடியவை

polankotiyavai

1
பொன்னால் செய்த கொடியை உடையவனே
oh lord with a gold flag
ஒருசொல் hapax — appears once in the corpus

புள் அணி பொலங் கொடியவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொலங்கொடியவை (polankotiyavai), 'oh lord with a gold flag'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலங்கொடியவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்