சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொலஞ்செய்

polancey

1
பொன்னால் செய்யப்பட்ட
made with gold
ஒருசொல் hapax — appears once in the corpus

பொலஞ்செய் கிண்கிணி நலம் பெறு சேவடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொலஞ்செய் (polancey), 'made with gold'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலஞ்செய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு