சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொழிதல்

pozhital · தொழிற்பெயர்

1
பெய்தல், கொட்டுதல்
pouring
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரும் பெயல் அழிதுளி பொழிதல் ஆனாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொழிதல் (pozhital), தொழிற்பெயர், 'pouring'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொழிதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு