சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 214

29 words cited from this poem, ordered by line.

பாஅய்
paay · வரி 1
have spread
களிற்று
kalirru · வரி 3
of a male elephant, of male elephants
குளிர்ப்ப
kulirppa · வரி 3
to become cold
அழிதுளி
azhituli · வரி 4
abundant raindrops
பொழிதல்
pozhital · வரி 4
pouring
ஏந்திலை
entilai · வரி 5
spear with lifted blade
முரணி
murani · வரி 5
differing
வெம்பகை
vempakai · வரி 5
great enmity
விடுகதிர்
vitukatir · வரி 6
glittering rays
கண்படை
kanpatai · வரி 7
sleep
மேவலொடு
mevalotu · வரி 7
with desire
அமரும்
amarum · வரி 8
also the war
நமர்
namar · வரி 8
our lover
வயினது
vayinatu · வரி 8
it is on the side
தெளிந்த
telinta · வரி 9
understood, knew
பொம்மலோதி
pommaloti · வரி 9
a woman with lustrous hair
பொம்மல்
pommal · வரி 9
splendid
விடை
vitai · வரி 10
bulls
அளைஇ
alaii · வரி 12
enjoying
a · வரி 12
cow
ஆம்பலொடு
ampalotu · வரி 12
with white waterlilies
கோவலர்
kovalar · வரி 12
cattle herders
செவ்வழி
cevvazhi · வரி 13
Sevvali tune
பையுள்
paiyul · வரி 13
sorrow
பையென
paiyena · வரி 13
slowly
யாழ்
yazh · வரி 13
lute
அணங்கும்
anankum · வரி 14
causes sorrow
தமியள்
tamiyal · வரி 15
a woman who is alone
மாலையும்
malaiyum · வரி 15
even in the evenings