சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போதின்

potin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மலர்களைப் போன்று
like flowers
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
மலர்களால்
with flowers
3
மலர்களின்
of flowers
4
அரும்புகளின்
of buds

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போதின் (potin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like flowers'. நற்றிணை 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போதின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை