சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போர்க்குநர்

porkkunar · வினையாலணையும் பெயர்

1
போர்த்தியவர்கள்
those who covered
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மீப்பால் வெண்துகில் போர்க்குநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போர்க்குநர் (porkkunar), வினையாலணையும் பெயர், 'those who covered'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போர்க்குநர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்