சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போறி

pori · அ. தட்சிணாமூர்த்தி உரை – முன்னிலை வினைமுற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது ஒப்புமை உணர்த்தாமையின் ஒப்பில் போலி

1
போல்கின்றாய்
you appear to be
அ. தட்சிணாமூர்த்தி உரை – முன்னிலை வினைமுற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது ஒப்புமை உணர்த்தாமையின் ஒப்பில் போலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போறி (pori), அ. தட்சிணாமூர்த்தி உரை – முன்னிலை வினைமுற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது ஒப்புமை உணர்த்தாமையின் ஒப்பில் போலி, 'you appear to be'. கலித்தொகை 6; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போறி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை