சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போற்றாய்

porray · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ அறியவில்லை
you do not understand
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
நீ பேணவில்லை
you do not care
3
நீ போற்றாது
you not caring

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போற்றாய் (porray), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not understand'. கலித்தொகை 2; அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போற்றாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை