போற்றார்
porrar · எதிர்மறை வினையாலணையும் பெயர்
1
புகழாதவர்கள்
those who do not praise
2
பேணாதவர்கள்
those who do not care
எதிர்மறை வினையாலணையும் பெயர்எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
போற்றார் (porrar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'those who do not praise'. புறநானூறு 3; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போற்றார். Retrieved 26 Jul 2026.