சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போல்வ

polva

1
ஒத்தன
they were similar
ஒருசொல் hapax — appears once in the corpus

போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ, கார் தோற்றும் காந்தள் செறிந்த கவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போல்வ (polva), 'they were similar'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போல்வ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்