சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகளிரில்

makaliril · இல் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மகளிரைப் போன்று
like women
இல் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகளிரில் (makaliril), இல் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like women'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகளிரில். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு