சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகளை

makalai · ஐ – முன்னிலை அசை, விளி

1
மகளே
oh daughter
ஐ – முன்னிலை அசை, விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகளை (makalai), ஐ – முன்னிலை அசை, விளி, 'oh daughter'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகளை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு