சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழம்

makizham

1
மகிழ மரம், வகுள மரம்
Pointed–leaved ape–flower, Mimusops elengi
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு சார், அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழம் (makizham), 'Pointed–leaved ape–flower, Mimusops elengi'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு