சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழாது

makizhatu · எதிர்மறை வினையெச்சம்

1
குரைக்காமல்
not barking
எதிர்மறை வினையெச்சம்
2
கள்ளைக் குடிக்காமல்
not drinking liquor

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழாது (makizhatu), எதிர்மறை வினையெச்சம், 'not barking'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழாது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு