சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழின்

makizhin

1
மகிழ்ச்சியால்
due to happiness
2
மகிழ்ச்சி அடைந்தால்
if happy

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழின் (makizhin), 'due to happiness'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு