சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழ்தல்

makizhtal · தொழிற்பெயர்

1
மகிழ்தல்
to be happy
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெற்றவை மகிழ்தல் செய்யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழ்தல் (makizhtal), தொழிற்பெயர், 'to be happy'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழ்தல். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை