சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழ்பு மகிழ்பு

makizhpu makizhpu · அடுக்குத்தொடர்

1
மகிழ்ந்து மகிழ்ந்து
enjoying and enjoying
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழ்பு மகிழ்பு (makizhpu makizhpu), அடுக்குத்தொடர், 'enjoying and enjoying'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழ்பு மகிழ்பு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு