சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகுளியின்

makuliyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பறையின் ஒலியைப் போன்று
like the sound of makuli drum
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகுளியின் (makuliyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the sound of makuli drum'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகுளியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு