சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மக்களும்

makkalum

1
புதல்வர்களும்
the sons

திதியின் சிறாரும் விதியின் மக்களும்

2
பிள்ளைகளும்
and children

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மக்களும் (makkalum), 'the sons'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மக்களும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்