சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மஞ்சன

mancana · ஆகுபெயர்

1
நீராடுவதற்குரிய நறுமணப் பொருட்கள்
bath items that are fragrant
ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மஞ்சனக் குங்குமக் கலங்கல் வழிநீர்; விழு நீர அன்று வையை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மஞ்சன (mancana), ஆகுபெயர், 'bath items that are fragrant'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மஞ்சன. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு