சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடங்கலும்

matankalum · உம்மை எண்ணும்மை

1
ஊழித்தீயும்
and the fire at the end of time
உம்மை எண்ணும்மை

மடங்கலும் கணிச்சியும்

2
கூற்றுவனும்
and Kootruvan
3
ஒடுக்கத்தொழிலும், சாவும் and death

ஒருவனும் மடங்கலும் நீ, Pari 3–8 – தருமனும் மடங்கலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடங்கலும் (matankalum), உம்மை எண்ணும்மை, 'and the fire at the end of time'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடங்கலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை