சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடத்தகை

matattakai

1
மடமைப் பொருந்திய
with innocence, of naïve nature

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடத்தகை (matattakai), 'with innocence, of naïve nature'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடத்தகை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை