சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடமைத்து

matamaittu · குறிப்பு வினைமுற்று

1
மடமை செய்தலை உடைத்து
it causes ignorant situations
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆங்குத் தமர்க் காணாமை மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடமைத்து (matamaittu), குறிப்பு வினைமுற்று, 'it causes ignorant situations'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடமைத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்