சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடவரும்

matavarum · உம்மை எண்ணும்மை

1
மடப்பமுடையவர்களும்
and those who are naïve
உம்மை எண்ணும்மை

இளையரும் மடவரும் உளரே

2
அறியாமை உடையோரையும், அறிவில்லாதவரையும்
and those who are ignorant
உம்மை எண்ணும்மை

உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடவரும் (matavarum), உம்மை எண்ணும்மை, 'and those who are naïve'. குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடவரும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை