சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடவாரும்

matavarum · உம்மை எண்ணும்மை

1
மடப்பமுடைய பெண்களும்
and naïve women
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மைந்தரும் மடவாரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடவாரும் (matavarum), உம்மை எண்ணும்மை, 'and naïve women'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடவாரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு