சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடவோரும்

matavorum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
அறியாமையுடையவர்களும்
and those who are ignorant
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

அழி தவப் படிவத்து அயரியோரும் மறு பிறப்பு இல் எனும் மடவோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடவோரும் (matavorum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and those who are ignorant'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடவோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்