சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடவோர்

matavor · வினையாலணையும் பெயர்

1
மென்மையான பெண்கள்
women who are delicate
வினையாலணையும் பெயர்
2
அறியாமையுடையவர்கள்
those who are ignorant

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடவோர் (matavor), வினையாலணையும் பெயர், 'women who are delicate'. சிறுபாணாற்றுப்படை 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடவோர். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை