சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடிந்தனள்

matintanal

1
உறங்கினாள்
she slept
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னையும் கனை துயில் மடிந்தனள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடிந்தனள் (matintanal), 'she slept'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடிந்தனள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு