சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடிந்தன்றால்

matintanral · பலவின்பால் வினைமுற்று, ஆல் அசைச்சொல்

1
மடிந்தன, உறங்கின
they went to sleep
பலவின்பால் வினைமுற்று, ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அதன்தலை மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடிந்தன்றால் (matintanral), பலவின்பால் வினைமுற்று, ஆல் அசைச்சொல், 'they went to sleep'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடிந்தன்றால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு