சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடிந்து

matintu · வினையெச்சம்

1
முடிந்து
ended
வினையெச்சம்
2
வருந்தி
saddened
3
அடங்கி
went down
4
உறங்கி
sleeping

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடிந்து (matintu), வினையெச்சம், 'ended'. பட்டினப்பாலை 2; நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடிந்து. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை