சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடுப்பார்

matuppar · பலர்பால் வினைமுற்று

1
உண்ணக் கொடுத்தார்கள்
they fed
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்டக் கரும்பு கவழம் மடுப்பார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடுப்பார் (matuppar), பலர்பால் வினைமுற்று, 'they fed'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடுப்பார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்