சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மணம்வரு

manamvaru

1
நறுமணம் கமழ்வதற்குக் காரணமான
reason for spreading fragrance
ஒருசொல் hapax — appears once in the corpus

மணம்வரு மாலையின் வட்டிப்போரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மணம்வரு (manamvaru), 'reason for spreading fragrance'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மணம்வரு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்