சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மணற்கு

manarku · வேற்றுமை மயக்கம்

1
மணலிடத்தில்
in the sand
வேற்றுமை மயக்கம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற முளை ஓரன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மணற்கு (manarku), வேற்றுமை மயக்கம், 'in the sand'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மணற்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு