சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மணியின்

maniyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மணியைப் போன்று
like bells
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
3
மணியைப்போன்று
like gems
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
4
மணிகளுடன்
with gems

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மணியின் (maniyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like bells'. நற்றிணை 3; புறநானூறு 3; குறுந்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மணியின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை