சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்டையர்

mantaiyar · வினையாலணையும் பெயர்

1
கிண்ணங்களை ஏந்தியிருப்பவர்கள்
those carrying bowls
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புத்தகன் மண்டையர், பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்டையர் (mantaiyar), வினையாலணையும் பெயர், 'those carrying bowls'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்டையர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு