சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்ணின்

mannin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மண்ணைப் போன்று
like sand
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் உள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்ணின் (mannin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like sand'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்ணின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு