சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்ணுவ

mannuva · வினையாலணையும் பெயர்

1
குளிப்பதற்கான பொருட்கள்
materials used for bathing
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பூசுவ, பூண்ப, உடுப்பவை, மண்ணுவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்ணுவ (mannuva), வினையாலணையும் பெயர், 'materials used for bathing'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்ணுவ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு