சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதகு

mataku

1
குளம் முதலியவற்றில் நீர் பாயும் மடை வகை
sluice
ஒருசொல் hapax — appears once in the corpus

நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதகு (mataku), 'sluice'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதகு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு