சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதிலில்

matilil

1
நகரைச் சூழ்ந்த சுவரில்
on the fortification wall around the city
ஒருசொல் hapax — appears once in the corpus

உயர் மதிலில் நீர் ஊர் அரவத்தால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதிலில் (matilil), 'on the fortification wall around the city'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதிலில். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்