சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மனக்கோட்டையர்

manakkottaiyar

1
மனக்கட்டுப்பாடு உடையவர்கள்
those with restrains in their minds
ஒருசொல் hapax — appears once in the corpus

அழிந்த மனக் கோட்டையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மனக்கோட்டையர் (manakkottaiyar), 'those with restrains in their minds'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மனக்கோட்டையர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்