சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மனன்

manan · மனன் – மனம் என்பதன் போலி

1
உள்ளம்
mind
மனன் – மனம் என்பதன் போலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மனன் (manan), மனன் – மனம் என்பதன் போலி, 'mind'. கலித்தொகை 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மனன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை