சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மனையவரோடும்

manaiyavarotum · உம்மை எண்ணும்மை

1
மனைவியருடனும்
with the wives
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மட மயில் ஓரும் மனையவரோடும் கடன் அறி காரியக் கண்ணவரோடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மனையவரோடும் (manaiyavarotum), உம்மை எண்ணும்மை, 'with the wives'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மனையவரோடும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்