சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மனையாளால்

manaiyalal

1
மனைவியால்
by a wife
ஒருசொல் hapax — appears once in the corpus

சேக்கை இனியார் பால் செல்வான் மனையாளால் காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மனையாளால் (manaiyalal), 'by a wife'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மனையாளால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்